வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,31,667 ஆகி இதுவரை 10,85,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,75,232 பேர் அதிகரித்து மொத்தம் 3,80,31,667 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,756 அதிகரித்து மொத்தம் 10,85,151 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,85,92,813 பேர் குணம் அடைந்துள்ளனர். 69,089 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,791 பேர் அதிகரித்து மொத்தம் 80,37,789 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 316 அதிகரித்து மொத்தம் 2,20,011 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 51,84,615 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,255 பேர் அதிகரித்து மொத்தம் 71,73,565 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 710 அதிகரித்து மொத்தம் 1,09,894 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 62,24,792 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,429 பேர் அதிகரித்து மொத்தம் 51,03.408 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 203 அதிகரித்து மொத்தம் 1,50,709 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 44,95,269 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,592  பேர் அதிகரித்து மொத்தம் 13,12,310 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 125 அதிகரித்து மொத்தம் 22,722 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,24,235 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,767 பேர் அதிகரித்து மொத்தம் 9,19,083 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 125 அதிகரித்து மொத்தம் 27,985 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,89,787 பேர் குணம் அடைந்துள்ளனர்.