வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,60,29,858 ஆகி இதுவரை 10,53,994 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,270 பேர் அதிகரித்து மொத்தம் 3,60,29,658 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,508 அதிகரித்து மொத்தம் 10,53,994 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,71,39,258 பேர் குணம் அடைந்துள்ளனர். 67,801 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,317 பேர் அதிகரித்து மொத்தம் 77,19,403 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 748 அதிகரித்து மொத்தம் 2,15,780 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,34,770 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,106 பேர் அதிகரித்து மொத்தம் 67,54,179 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 991 அதிகரித்து மொத்தம் 1,04,591 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 57,41,253 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,454 பேர் அதிகரித்து மொத்தம் 49,70.953 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 798 அதிகரித்து மொத்தம் 1,47,571 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 43,62,871 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,615 பேர் அதிகரித்து மொத்தம் 12,37,504 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 188 அதிகரித்து மொத்தம் 21,663 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,88,576 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,650 பேர் அதிகரித்து மொத்தம் 8,69,808 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 173 அதிகரித்து மொத்தம் 27,017 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,70,812 பேர் குணம் அடைந்துள்ளனர்.