சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 5659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,97,602 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 9520 பேர் உயிர் இழந்து 5,41,819 பேர் குணம் அடைந்து தற்போது 46,263 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
சென்னையில் இதுவரை 1,67,376 பேர் பாதிக்கப்பட்டு 3,210 பேர் உயிர் இழந்து 1,52,846 பேர் குணம் அடைந்து தற்போது 11,320 பேர் சிகிச்சையில் உள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 35,900 பேர் பாதிக்கப்பட்டு 554 பேர் உயிர் இழந்து 322,866 பேர் குணம் அடைந்து தற்போது 2,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 32,387 பேர் பாதிக்கப்பட்டு 545 பேர் உயிர் இழந்து 30,195 பேர் குணம் அடைந்து தற்போது 1,647 பேர் சிகிச்சையில் உள்ளனர்