கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் கசிந்துள்ளது.

ஏற்கனவே சனம் ஷெட்டி, ஷிவானி நாராயாணன், கேப்ரில்லா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், தொகுப்பாளர் அர்ச்சனா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இதில் புதிதாக அறந்தாங்கி நிஷாவின் பெயரும் இணைந்துள்ளது.

ஆண் போட்டியாளர்களாக பாடகர் ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், அனுமோகன் உள்ளிட்டோரும் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர்.