ஐக்கிய அரபு அமீரகம்
இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன.
இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.
தற்போது மும்பை அணி டாஸ் வென்றுள்ளது.
அதையொட்டி மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பேட்டிங்கில் பெங்களூரு அணி களம் இறங்கி உள்ளது.
Patrikai.com official YouTube Channel