டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 86,703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 57.30,184 ஆகி உள்ளது.  நேற்று 1,123 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 91,173 ஆகி உள்ளது.  நேற்று 87,458 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 46,71,850 ஆகி உள்ளது.  தற்போது 9,66,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 21,029 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,63,799 ஆகி உள்ளது  நேற்று 479 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,886 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,476 பேர் குணமடைந்து மொத்தம் 9,56,030  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,228 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,46,530 ஆகி உள்ளது  இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,506 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,291 பேர் குணமடைந்து மொத்தம் 5,70,667 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,325 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,57,999 ஆகி உள்ளது  இதில் நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,010 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,363 பேர் குணமடைந்து மொத்தம் 5,02,740 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,997 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,40,847 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,266 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,460 பேர் குணமடைந்து மொத்தம் 4,37,910 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 5,143 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,69,686 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,299 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,506 பேர் குணமடைந்து மொத்தம் 3,02,689 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.