வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,03,35,400 ஆகி இதுவரை 9,50,176 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,113 பேர் அதிகரித்து மொத்தம் 3,03,35,400 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,475 அதிகரித்து மொத்தம் 9,50,176 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,20,24,730 பேர் குணம் அடைந்துள்ளனர். 61,132 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,295 பேர் அதிகரித்து மொத்தம் 68,74,596 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 879 அதிகரித்து மொத்தம் 2,02,213 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 41,55,828 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,793 பேர் அதிகரித்து மொத்தம் 52,12,686 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1174 அதிகரித்து மொத்தம் 84,404 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 41,09,628 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,757 பேர் அதிகரித்து மொத்தம் 44,57.443 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 857 அதிகரித்து மொத்தம் 1,35,031 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 37,53,082 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,762  பேர் அதிகரித்து மொத்தம் 10,85,281 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 144 அதிகரித்து மொத்தம் 19,061 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,95,868 பேர் குணம் அடைந்துள்ளனர்.