டிகர் கருணாஸ். சட்டமன்ற உறுப்பினரா கவும் இருக்கிறார். இவர் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டார். விட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்ற நிலையில் பின்னர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ந் தார். அங்கிருந்தபடி தனது உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டார். மருத்து வர்கள் தரமான சிகிச்சை அளிக்கின்றனர் என்றார்.


இந்நிலையில் கருணாஸ் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். மருத்துவமனையிலிருந்து அவர் புறப்பட் டார். வீட்டில் இல்லாமல் வேறு ஒரு இடத் தில் அவர் இன்னும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டுருக்க மருத்து வர்கள் அறிவுரை கூறியதால் அதற்கேற்ப தன்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக் கிறார். பூரண ஒய்வுக்கு பிறகு அவர் நண்பர் களை சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார்.

[youtube-feed feed=1]