விஜயவாடா

ந்திர மாநிலத்தில் இன்று 9,996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,64,142 ஆகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது.

இன்று 9,996 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 2,64,142 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று ஆந்திராவில் கொரோனாவால் 82 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 2,378 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,449 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,70,924 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 90,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

[youtube-feed feed=1]