வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,954 பேர் அதிகரித்து மொத்தம் 2,07,86,740 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,646 அதிகரித்து மொத்தம் 7,51,555 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,36,89,559 பேர் குணம் அடைந்துள்ளனர்.64,655 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,257 பேர் அதிகரித்து மொத்தம் 53,60,214 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,381 அதிகரித்து மொத்தம் 1,69,126 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 28,12,161 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,257 பேர் அதிகரித்து மொத்தம் 31,70.474 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1381 அதிகரித்து மொத்தம் 1,04,263 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 23,95,477 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,066 பேர் அதிகரித்து மொத்தம் 23,95,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 950 அதிகரித்து மொத்தம் 47,138 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 16,95,860 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,102  பேர் அதிகரித்து மொத்தம் 9,02,701 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 129 அதிகரித்து மொத்தம் 15,260 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,10,298 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,810  பேர் அதிகரித்து மொத்தம் 5,68,919 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 250 அதிகரித்து மொத்தம் 11,010 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,32,029 பேர் குணம் அடைந்துள்ளனர்.