ஆஸ்கார் விருதுக்கு இணையாக கருதப்படும் 77 வது கோல்டன் குளோப்ஸ் விருது, டிசம்பர் 5, 2020 ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டார்.
இசை / நகைச்சுவை தொலைக்காட்சி தொடரில் விருது வென்றவர்கள்
சிறந்த நடிகர் – ராமி யூசெப் (Ramy)
சிறந்த நடிகை – ஃபோப் வாலர்-பிரிட்ஜ் (Fleabag)
நாடகம் தொலைக்காட்சி தொடரில் விருது வென்றவர்கள்
சிறந்த நடிகர் – பிரையன் காக்ஸ் (Succession)
சிறந்த நடிகை- ஒலிவியா கோல்மன் (The Crown)
தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட தொடரில் சிறந்த நடிப்பு (மோஷன் பிக்சர்)
நடிகர் – ரஸ்ஸல் குரோவ் (The Loudest Voice)
நடிகை – மைக்கேல் வில்லியம்ஸ் (Fosse/Verdon)
தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட தொடரில் சிறந்த துணை வேடம்
நடிகர் – ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் (Chernobyl)
நடிகை – பாட்ரிசியா அர்குவெட் (The Act)
விருதை வென்ற சிறந்த லிமிடெட் தொலைக்காட்சி தொடர்
செர்னோபில் (Chernobyl)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் – நாடகம்
சக்சிஸன் (Succession)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் – இசை / நகைச்சுவை
ஃப்ளீபேக் (Fleabag)
சிறந்த மோஷன் படம் – இசை / நகைச்சுவை
ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood)
சிறந்த மோஷன் படம் – நாடகம்
1917
சிறந்த மோஷன் பிக்சர் – வெளிநாட்டு மொழி
ஒட்டுண்ணி (Parasite)
சிறந்த திரைக்கதை – மோஷன் படம்
க்வென்டின் டரான்டினோ (Once Upon a Time in Hollywood)
சிறந்த பாடல் – மோஷன் படம்
லவ் மீ அகெய்ன்’ (Rocketman)
சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் – மோஷன் பிக்சர்
ஹில்டூர் குனாடாட்டிர் (Joker)
மோஷன் படத்தின் சிறந்த துணை நடிகர்
பிராட் பிட் (Once Upon a Time in Hollywood)
மோஷன் படத்தின் சிறந்த துணை நடிகை
லாரா டெர்ன் (Marriage Story)
மோஷன் பிக்சர் சிறந்த நடிகர் – இசை / நகைச்சுவை
டாரன் எகெர்டன் (Rocketman)
மோஷன் பிக்சர் சிறந்த நடிகை – இசை / நகைச்சுவை
அவ்க்வாஃபினா (The Farewell)
சிறந்த மோஷன் படம் – அனிமேஷன்
மிஸ்ஸிங் லிங்க் (Missing Link)
மோஷன் பிக்சர் சிறந்த நடிகர் – நாடகம்
ஜோவாகின் பீனிக்ஸ் (Joker)
மோஷன் பிக்சர் சிறந்த நடிகை – நாடகம்
ரெனீ ஜெல்வெகர் (Judy)
சிறந்த இயக்குனர் – மோஷன் பிக்சர்
சாம் மென்டிஸ் (1917)