புதுடெல்லி:
5G ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், 5ஜி 5G ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் 5G ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் ஜூலை மாத இறுதியில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏலம், 20 ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]