
தமழகத்தின் தற்போதைய வெள்ள சூழலில் இது ஆச்சரியமான படம்தான். பத்திரிகையாளர் நடராஜன் சுந்தரபுத்தனின் முகநூல் பதிவு.
“அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிறந்த ஓவியக் கலைஞர் சீன் யோரோ, தண்ணீரில் இருந்து பெண்கள் எழுந்து வருவதுபோன்ற ஓவியங்களை வரைவதில் சகலகலா வல்லவர்.
அவருக்கான ஓவிய கித்தான்கள் நீருக்கு அருகில் உள்ள சுவர்கள்தான். சிறு படகில் வண்ணங்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் யோரோ.”
[youtube-feed feed=1]