
ஒருத்தர் என்னடான்னா வண்டிக்குள்ளயே உட்கார்ந்து “வாக்காளப் பெருமக்களே” ன்னு சொல்லி ஓட்டு கேக்கறாங்க…
இன்னொருத்தர் படகு அனுப்பினா கூட கொடி கட்டித்தான் அனுப்புறாரு…
செத்தவன் நெத்தியில் இருக்கிற ஒத்தை ரூபாயைக் கூட இவங்க விடமாட்டாங்க என்பதுக்கு சாட்சிகள் இவை.
Patrikai.com official YouTube Channel