

மாஸ்கோ
மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :
மாஸ்கோவில் ல் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன. இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம். அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :
29 ஆஸ்திரியா அணி இதுவரை 29 முறை தொடர்ந்து விளையாடியும் இது வரை ஒரு கோல் கூட போட்டதில்லை. அதே போல் அமெரிக்க அணி தான் விளையாடிய 33 போட்டிகளிலும் குறைந்தது ஒரு கோலாவது போட்டுள்ளது.
30 இது வரை உலகக் கோப்பையை பெறாத 30 வயதான லியோனெல் மெச்சி தனது 30 வது வயதில் இந்த கடைசிப் போட்டியில் களம் இறங்கி உள்ளார்
அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்.
[youtube-feed feed=1]