‘வரவிருக்கும் மாதங்கள் எளிதாக இருக்காது’ ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை
உலகம் தற்போது நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சிக்கல்கள் உருவாகலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார். நாட்டு…