அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம்! அண்ணா நினைவுநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மடல்
சென்னை: தமிழ்நாட்டு வளர்ச்சியை படுகுழியில் தள்ள நினைக்கும் பாஜக – அதிமுக சதியை முறியடிப்போம், அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! என திமுக நிர்வாகிகளுக்கு கட்சி…