Month: February 2026

நீதிமன்ற உத்தரவை மீறி 144 எப்படி போடலாம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் மாவட்ட ஆட்சியர்பிரவீன் குமார். அப்போது நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை…

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம்! கவர்னர் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறாதது சட்ட விரோதம் என்றும், உடனே யுஜிசி பிரதிநிதியை சேர்த்து அரசாணை வெளியிட…

மெரினா அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையட்டி, சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி…

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என…

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு!

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு…

பட்ஜெட் 2026–27 : வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் கார்ப்பரேட் அரசியல்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2026–27 பட்ஜெட், பொதுமக்கள் நலனை புறக்கணித்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனையே முதன்மைப்படுத்துகிறது என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே,…

பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை

சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ…

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கியது…

டெல்லி: தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வுக்கான விண்ணப்பதிவை தொடங்கி உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது…

முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போனேன்! ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

மதுரை: முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற…

அண்ணா நினைவுநாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.…