Month: February 2026

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) பட்டமளிப்பு விழா ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற நிலையில், அதை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் மாநில…

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?

உலகின் முக்கிய தலைவர்களை ஆட்டுவித்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, எப்ஸ்டீனுடனான தொடர்பு காரணமாக, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ…

‘என் கனவு-என் எதிர்காலம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம்: திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.…

விஜய் கட்சிக்கு 18% வாக்கு வங்கி உள்ளது! பிரவீன் சக்ரவர்த்தி

சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகளை தவெக கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக…

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சகோதரர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், எட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

திண்டிவனம் பேருந்து நிலை​யத்​துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர்! ஸ்டாலினுக்கு செல்வபெருந்தகை நன்றி

சென்னை: விழுப்​புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலை​யத்​துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர் சூட்டிய முதலவர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை நன்றி…

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில், இதுவரை பெரிதாக பேசப்படாத சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.…

காலி பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற நடவடிக்கை! அமைச்சர் முத்துசாமி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை தனியார் நிறுவனம் மூலம் திரும்ப பெற திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில்…

பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: பிப்ரவரி 10ந்தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 5ந்தேதி அன்று…