Month: February 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்பேன்! பிரேமலதா ‘லந்து’….

சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி தொகுதிப்பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறது. இது…

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ…

அடுத்த மாதம் தொடங்குகிறது ராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில்ஸ

சென்னை: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். நாடு முழுவதும்…

‘டிரம்ப்Rx’ : அமெரிக்க அதிபரின் பெயரில் மருந்து மாத்திரைகளை அதிரடி தள்ளுபடி விற்பனை செய்யும் புதிய இணையதளம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருந்து விலை குறைப்பு நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க,…

6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், 6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக சமூக நலன்…

நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்!

மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் நாளை…

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம்! திமுகவினர் அடாவடி வசூல்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: திருச்சி அருகே அரசு இலவசமாக கட்டி கொடுக்கும், சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம் வசூலில் திமுக ஒ.செ-க்கள் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 100…

டென்டர் பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது

மதுரை: அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி, ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.…

எழும்பூர் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ….

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய…