Month: January 2026

‘ஜனநாயகன்’ படம் வெளியாகுமா? 27ந்தேதி தீர்ப்பை அறிவிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தொடர்ந்த…

பிரதமரின் ‘டபுள் என்ஜின்’ எனும் ‘டப்பா என்ஜின்’ தமிழ்நாட்டில் ஓடாது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மோடி சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.…

இன்றுமுதல் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது..

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் பிராட்வே பேருந்து நிலையம், மேம்படுத்தும் பணிக்காக மூடப்படுவதால், இன்றுமுதல், பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும்…

சென்னையில் குளிர்காற்றுடன் மிதமான மழை – 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதிய வேளையில், மிதமான குளிர்காற்றுடன் மழை பெய்தது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…

நிறைவேற்றாத திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்! முதல்வரின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில்…

சென்னை: “நிறைவேற்றாத பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்? ‘ என கேள்வி எழுப்பி உள்ள மாநில பாஜக முன்னாள்தலைவர், அண்ணாமலை திமுக…

அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை! பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்!

சென்னை: அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவு இன்றைய பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளுக்கான விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசுஅறிவித்து உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை…

மத்தியஅரசின் ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : மத்தியஅரசின் 125 நாள் வேலை திட்டமான ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப்…

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரி வழக்கு! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.…

கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை…