Month: January 2026

‘ஜனநாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரம்:  தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை…

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தனதுஎம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் பெருச்சாளியான அதிமுக…

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார் மு.க.அழகிரி!

மதுரை: மதுரையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, முன்னாள் திமுக தென்மண்ட செயலாளரும், முன்னாள் மத்திய…

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! செல்வப்பெருந்தகை

சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை…

மார்ச் 8-ல் தி.மு.க மாநில மாநாடு: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று (ஜனவரி 20) மாலை நடைபெற்றது. இதில், திருச்சியில் மாநில மாநாடு நடத்துவது உள்பட 4…

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் டிரோன் மற்றும் ரீல்கள் எடுக்க தடை! அறநிலையத்துறை

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் டிரோன் கேமரா பறக்க தடை மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வைத்துள்ளது.…

அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்க ₹365.87 கோடி லஞ்சம்: அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார்…

சென்னை: அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில் ரூ. 365.87 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.…

பாஜக தேசியத் தலைவராக பதவி ஏற்றார் நிதின் நபின்….

டெல்லி: பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றார்.…

விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலம், இருமொழி கொள்கை: ஆளுநர் உரையை வாசித்தார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும், இருமொழி கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டள்ளது. இதை சபாநாயகர்…

தேர்தல் செலவு: பாஜக அதிகபட்சமாக ₹3,335.36 கோடி செலவிட்டுள்ளது… ஹெலிகாப்டர் பயணத்திற்கு மட்டுமே ₹583.08 கோடி செலவு…

2024-25 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜக அதிக…