Month: January 2026

அமெரிக்க கருவூல பங்குகளை விற்க டேனிஷ் ஓய்வூதிய நிதியம் முடிவு… உலக சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், டென்மார்க்கின் இறையாண்மை பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, டென்மார்க்கை தளமாகக் கொண்ட ஓய்வூதிய நிதியம்…

பிப்ரவரி 2, 3 தேதிகளில் தமிழ்நாடு சர்வதேச சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்​நாடு சர்​வ​தேச சுற்​றுலா முதலீட்​டாளர் மாநாடு மாமல்​லபுரத்​தில் பிப்.2 மற்​றும் 3 ஆகிய தேதிகளில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடை​பெற உள்​ள​தாக, சுற்​றுலாத் துறை அமைச்​சர்…

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – எஸ்​பிஜி குழு​வினர் ஆய்வு – சில பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை: ஜனவரி 23ந்தேதி சென்னையை அடுத்த மது​ராந்​தகம் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தால், டெல்​லியி​லிருந்து வந்த…

5ஆண்டுகளில் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் – 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் – மேலும் 14டைடல் பார்க்! ஆளுநர் உரையில் தகவல்…

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றும், 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும்,,…

லிவ்-இன் உறவுகளை காதல் திருமணமாகக் கருத வேண்டும்… பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

லிவ்-இன் உறவுகளை காந்தர்வ (காதல்) திருமணம் போலவே பார்க்க வேண்டும் என்றும், அந்த உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி என்ற சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும்…

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. : கடலுக்கு மீன்…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள்அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம்…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். முன்னாள்…

சென்னையில் மீண்டும் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில் மீண்டும் 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறும்…

சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் – மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது.…

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது அமமுக! இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…

சென்னை: டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற…