Month: January 2026

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது…

தமிழ்நாடு முழுவதும் மேலும் 2 நாட்கள் குளிர் நீடிக்கும்! வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் குளிர் வாட்டி எடுத்து வரும் நிலையில், மேலும் 2 நாட்கள் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

அன்போடு வரவேற்கிறேன்: பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவிக்கு எடப்பாடி வாழ்த்து…

சென்னை: அன்போடு வரவேற்கிறேன் என பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவியின் அமமுக…

சென்னையில் உள்ள ‘தொல்காப்பியப் பூங்கா’ – பொது பூங்காவா? தனியார் கிளப்பா?

‘தொல்காப்பியப் பூங்கா’ யாருக்கானது என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மிக முக்கியமான இயற்கைச் சொத்தாகக் கருதப்படும் ‘தொல்காப்பியப் பூங்கா’ (அடையாறு சூழியல் பூங்கா), தற்போது பொதுமக்களுக்கான…

“ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு”! முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் போஸ்ட்…

சென்னை: “ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருச்சியில் மார்ச் 8ம்…

நாகர்கோவில் – மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையை 23ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

சென்னை: பிரதமர்மோடி வரும் 23ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி…

‘போலி’ பிட்சா ஹட்டைத் திறந்து வைத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்… சமூக வலைத்தளங்களில் கேலி…

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு விசித்திரமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சியால்கோட் கண்டோன்மென்ட்டில் பிட்சா ஹட் முத்திரையுடன் கூடிய ஒரு கடையைத் திறந்து…

சென்னையில் 776 நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில், 776 அடுக்குமாடி நகர்ப்புற குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னைப் பெருநகர்…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது அமமுக! பியூஸ் கோயலுடன் டிடிவி சந்திப்பு…

சென்னை: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததது அமமுக. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் டிடிவி சந்தித்து தனது கூட்டணியை உறுதி செய்தார். தமிழ்நாட்டில்…

மத்திய அரசு ஊழியராக இருந்தாலும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: மத்திய அரசு ஊழியராக இருந்தாலும்., அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய…