Month: January 2026

சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்..

சென்னை: சென்னைஎழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாவும், இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள்…

2026 சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து…

திமுக கூட்டணியில் சேருகிறது ராமதாஸ் தலைமையிலான பாமக….! வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் சூசகம்…

சென்னை: டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது, அரசியலில் எதுவும் நடக்கலாம் என…

போகி பண்டிகை: புகையில்லாமல் கொண்டாட மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!

சென்னை: போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி பண்டிகை என்பது பொங்கல் திருநாளின் முதல் நாள் (மார்கழி மாதக்…

திமுக அமைச்சர் நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல் புகார்: விசாரணை தொடங்கிவிட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தகவல்..

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ரூ.1,020 கோடி பணி நியமன ஊழல் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊழல் போன்ற புகார் தொடர்பாக விசாரணை தொடங்கி…

‘லைட்டா சாப்பிடுங்க’ அவுன்ஸ் கணக்கு இனி இல்லை… மதுபான அளவு கட்டுப்பாட்டை நீக்கி டிரம்ப் அரசு புதிய வழிகாட்டுதல்

அமெரிக்காவில் இதுவரை நடைமுறையில் இருந்த “ஆண்களுக்கு தினமும் 2 டிரிங்க்ஸ் (3 அவுன்ஸ் மது பானம்), பெண்களுக்கு 1 டிரிங்க்ஸ்” என்ற ஆலோசனையை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…

“உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்….

சென்னை: “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‘. தமிழ்நாடு அறிவித்துள்ள புதிய திட்டமான “உங்க கனவ…

தொகுதி பங்கீடு- பிரதமர் வருகை: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…

சென்னை: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழ்நாடு…

‘ஜனநாயகன்’ விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு…

சென்னை: விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

சென்னையில் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில் பொங்கலுக்கு முன்னதாக வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு…