திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள் – ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் – பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப்…