பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் போகிப்பண்டிகையை கொண்டாடுங்கள்! மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை: போகி பண்டிகையில், பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. புகையில்லாமல் போகியை கொண்டாட தமிழ்நாடு மக்களுக்கு மாசுக்…