Month: January 2026

ஜனவரி 20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜனவரி.20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க.…

யாருடன் கூட்டணி? “இம்மாத இறுதிக்குள் கூட்டணியை அறிவிப்போம்” என்கிறார் பிரேமலதா….

சென்னை: கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று…

சென்னைக்கு சீரான குடிநீர் வழங்க ரூ.3,108 கோடியில் புதிய திட்டம்! முதல்வர் உத்தரவு

சென்னை: சென்னையில் சீரான குடிநீருக்காக ரூ.3,108 கோடியில் புதிய திட்டம் தொடங்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்​கல்…

2025ம் ஆண்டுக்கான சமூக சேவை மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு தினமான ஜன.26-ம்…

சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..! அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – பலத்த பாதுகாப்பு…

திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

பொங்கல் பண்டிகை: இதுவரை அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம்…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை (ஜனவரி 13ந்தேதி இரவு வரை) அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும்…

மத்தியஅமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று பொங்கல் விழா! பிரதமர் மோடி உள்பட பலர் பங்கேற்பு..

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (14–ந்தேதி) நடைபெற உள்ளது. இநத் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.…

3லட்சமாவது நபருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000 -ஆவது நபருக்கு பணி…

சி.மகேந்திரன் உள்பட 3 பேருக்கு இலக்கிய மாமணி விருது! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் உள்பட 3 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு…

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு பணி ஆணை! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு,…