Month: January 2026

பாஜக தேசியத் தலைவராக பதவி ஏற்றார் நிதின் நபின்….

டெல்லி: பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றார்.…

விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலம், இருமொழி கொள்கை: ஆளுநர் உரையை வாசித்தார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு!

சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும், இருமொழி கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டள்ளது. இதை சபாநாயகர்…

தேர்தல் செலவு: பாஜக அதிகபட்சமாக ₹3,335.36 கோடி செலவிட்டுள்ளது… ஹெலிகாப்டர் பயணத்திற்கு மட்டுமே ₹583.08 கோடி செலவு…

2024-25 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜக அதிக…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் தகவல்..

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிச்சாமி, பாஜக…

ஆளுநரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்! அமைச்சர் ரகுபதி விளக்கம்…

சென்னை: ஆளுநரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று கூறிய அமைச்சர் ரகுபதி அவர் பேசும் மைக்கை அணைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவை தொடங்கியவுடன் தேசிய…

‘அழைத்தால் தயார்’ – 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் களமிறங்க உசேன் போல்ட் உத்தேசம்

உலகின் முதல்நிலை ஒட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட், மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால், இம்முறை ஒட்டப்பந்தயத்திற்குப் பதிலாக கிரிக்கெட் விளையாட்டில் களமிறங்க உள்ளதாகக் கூறியுள்ளார்.…

உணவு டெலிவரி ஊழியர்மீது அரிவாளால் வெட்டி தாக்குதல்! இதுதான் திமுக அரசின் சாதனையா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேளச்சேரியில் உணவு டெலிவரி ஊழியர்மீது இரண்டு பேர் கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமைதிப் பூங்காவான…

சட்டம் ஒழுங்கு – ஆளுநர் உரை தீர்மானம் எதிர்த்து அதிமுக, பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு…

சென்னை: சட்டம் ஒழுங்கு மற்றும் ஆளுநரை உரையை படிக்காமலே ஆளுநர் உரை படித்ததாக தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…

மைக் அணைப்பு – தேசியகீதம் அவமதிப்பு: ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன்? லோக்பவன் விளக்கம்…

சென்னை: ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் மைக் அணைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது என ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து, ஆளுநர் மாளிகை யான லோக்பவன் விளக்கம் அளித்துள்ளது. 2026ம்…

ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு…