Month: January 2026

சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள்! கண்காணிக்க குழு அமைத்தது உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என கூறியுள்ள உயர்நீதிமன்றம் அதை கண்காணிக்க குழு அமைத்தும் உத்தரவிட்டு உள்ளது. கடைகளை ஒதுக்குவதற்கான…

தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தூத்துக்குடியில் கடல்நீரை நன்னிராக்கும் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனறு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பல்வேறு…

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி! பியூஸ் கோயல் நம்பிக்கை…

சென்னை: மத்தியில் மோடியின் ஆட்சியை போன்று, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமையும்” செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற…

3வது நாள் அமர்வு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை இழுத்தடிக்கப்பட்டு…

பிரதமர் மோடி 100 முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பயன் இல்லை! செல்வபெருந்தகை

சென்னை: பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் பயன் இல்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது ‘வெறுப்பு பேச்சு’! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சனாதன தர்மம் குறித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசி பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை…

பிராட்வே பேருந்து நிலையம் மூடல்: 24ந்தேதி முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்! முழு விவரம்

சென்னை: பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படுகிறது. இதன் காரணமாக வரும் 24ஆம் தேதி முதல் பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடல் தற்காலிக முனையங்களிலிருந்து இயக்கப்படும்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிக்குன் குனியா தீவிரம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொசுக்களால் பரவும் சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின்…

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம்!

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்குரிய…