Month: January 2026

தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது! பிரவீன் சக்ரவர்த்தி

சென்னை: தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய நிலையில் 4…

சென்னையில் 80 ஆயிரம் பேர் உள்பட 22லட்சம் பேருக்கு பட்டா! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: சென்னையில் 80 ஆயிரம் பேர் உள்பட 22லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து உள்ளர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் நடைபெற்று…

விசில் சின்னம்: ‘ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்’ என தவெக தலைவர் விஜய் அறிக்கை

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தவெகவினர் இனிப்பு வழங்கியும், விசில் ஊதியும் கொண்டாடி வருகின்றனர். அதுபோல…

மதுராந்தகம் பொதுக்கூட்டம்: பிரதமர் வருகையையொட்டி, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்….

சென்னை: சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை மாலை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் வருகை…

ஆளுநருக்கு தகுதியில்லை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் கோவி செழியன்…

சென்னை: ஆளுநர் பங்கேற்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாகவும், ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். சென்னை…

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா, புதிய நீதிகட்சி தனிச்சின்னங்களில் போட்டி!

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி இணைந்துள்ள நிலையில், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளது.…

அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு…

ஸ்டார் 3.0: வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு உள்பட 18 சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், வீட்டில் இருந்தே ஸ்டார் 3.0 பத்திரப்பதிவு உள்பட 18 சேவைகளை இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக, இனிமேல் பொதுமக்கள்…

அரசியலில் இருந்தே விலகுகிறேன்! ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் கண்ணீருடன் அறிவிப்பு…

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த அதிமுக தலைவர் குன்னம் ராமச்சந்திரனை மாற்று கட்சியினர் தங்களது கட்சிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், அரசியலில் இருந்தும், பொதுவாழ்க்கையில்…

கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு! சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளி…..

சென்னை: கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததை கண்டித்து, சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…