Month: January 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30வரை அவகாசம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 18ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30…

முதலமைச்சரின் பாதுகாப்பு பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்த காவல் உதவி ஆய்வாளர்! நயினார் நாகேந்திரன் கண்டனம்…

சென்னை: முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமக்குடியில் அரங்கேறி…

வண்டலூர் பூங்காவுக்கு கடந்த 18 நாளில் 1லட்சத்து 20ஆயிரம் பேர் வருகை! பூங்கா நிர்வாகம் தகவல்…

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ந்தேதி வரை கடந்த 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்து…

97லட்சம் பேர் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்திற்கு பிறகு, சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 லட்சம் பேர் மட்டுமே…

தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மத்திய அரசின் கலாச்சாரத்துறை தலையீட்டால்…

சென்னை கடற்கரையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் குப்பைகளை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி குப்பை கொட்டிய 241 பேரிடம் இருந்து, ரூ.1,90,500 (ஏறக்குறைய ரூ.2லட்சம்) அபராதம்…

முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு…

சென்னை; முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற…

கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்…

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று 2வது முறையாக ஆஜராகிறார். இதையொட்டி, அவர் டெல்லி சென்றுள்ளார்.…

பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்கள் ரேசன் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வாங்காதவர்கள்…

குடியரசு தின விழா ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: ஜனவரி 26 குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் அணிவகுக்கும் படைகள் குறித்த விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால், சென்னையில் போக்குவரத்து…