Month: January 2026

ரூ. 13000 கோடி முடக்கம்… தங்க வர்த்தக மோசடியில் சிக்கிய சீனாவின் JWR விவகாரத்தில் நடந்தது என்ன ?

சீனாவில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட JWR குழுமத்தின் டிஜிட்டல் தங்க வர்த்தக தளம் திடீரென மூடப்பட்டதால், 1,000 கோடி யுவானுக்கு (சுமார் ரூ. 13000 கோடி)…

ஈசிஆர் சாலை அகலப்படுத்தும் திட்டம்: வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட…

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஹாங்காங்கின் CK ஹட்சிசன் பனாமா துறைமுக உரிமைகளை இழக்கும் அபாயம் உள்ளது

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த CK Hutchison Holdings நிறுவனத்தின் துணை நிறுவனம் செய்த ஒப்பந்தம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பனாமாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து,…

அமெரிக்காவுடன் நேரடி போட்டி… விண்வெளியில் AI டேட்டா சென்டர் அமைக்க சீனா திட்டம்

2030ல் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்கள் அமைக்கும் பெரிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் நேரடி போட்டிக்கு சீனா…

இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா கடும் விமர்சனம்

இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், இந்த ஒப்பந்தம் மூலம் உக்ரைன் போரைவிட…

பல்கலைக்கழகங்களில் பாகுபாடு: இந்தியாவில் முதல் முறையாக UGC விதிமுறை – வரவேற்கத்தக்க மாற்றம்

இந்திய உயர்கல்வி அமைப்பில் பாகுபாடு (discrimination) குறித்து நேரடியாக பேசும் முதல் தேசிய விதிமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. “உயர்கல்வியில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதிமுறைகள்…

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள்? – கோவைக்கு அருகே 3,500 ஆண்டுகள் பழமையான எலும்புகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள் (Rhinoceros) வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. கோவைக்கு அருகே உள்ள மொளபாளையம் என்ற நியோலிதிக் (புதிய கற்காலத் தொல்லியல் தளம்) இடத்தில், சுமார்…

காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை…

அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக…

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின்…