திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்! மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி…
மதுரை: கந்தன் மலையான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து…