Month: December 2025

அகர்பத்திகளுக்கு புதிய BIS தரநிலை: அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களைப் பயன்படுத்தத் தடை

அகர்பத்தி (தூபக்குச்சி) தயாரிப்புக்கு புதிய இந்திய தரநிலையை (BIS Standard) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், அகர்பத்தி தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாத ஆபத்தான ரசாயனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.…

5 லட்சம் ஃபாலோயர்ஸ் – 10 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு : சமூக ஊடகப் பிரபலத்தின் மீது வழக்கு

டோக்கியோவைச் சேர்ந்த சோலரியே (Solarie) என்ற விளம்பர நிறுவனமும், மற்றும் அதன் தலைவரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான ரெய்கா குரோகி மீது, சுமார் ¥157 மில்லியன் (சுமார்…

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை? ஆஸ்திரேலியா போல் சட்டம் – மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம்…

ராஜஸ்தானில் மதக்கலவரம் : ஜெய்ப்பூரில் இணைய சேவை முடக்கம்…

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது. சோமுவில்…

சென்னையில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

சென்னையின் புறநகர்ப் பகுதியான துரைப்பாக்கத்தில், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த 38 வயது மதிக்கத்தக்க ஒருவர், கிளினிக் நடத்தி மருத்துவம் செய்துவந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘விஜய்…

டிஜிட்டல் பிரச்சாரம் : இன்ஃப்ளூயன்சர்கள் காட்டில் பண மழை…

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இங்கிலாந்து அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவிட்டுள்ளது. அரசு திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை விளம்பரப்படுத்தவும் இளைஞர்களை…

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு…

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது! உயா்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக்…

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் விவரம் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் முழு விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்…