Month: December 2025

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா?- மு.க.ஸ்டாலின்

சென்னை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், மத அரசியலும்,…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மானம்…

டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி மற்றும், இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு இரவோடு…

விடுபட்ட மகளிருக்கு 12-ந் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை! திமுக அரசு தீவிரம்…

சென்னை: பெண்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கி வரும் திமுக அரசு, வரும் சட்டத்தை தேர்தலை கவனத்தில் கொணடு வரும் 12-ந் தேதி முதல்…

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் ஏரிகள்! செம்பரம்பாக்கம், பூண்டி, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில்,…

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை தலைநகர்…

மாம்பழம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்! சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக…

மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா…

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் அறிவிப்பு

டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும் என கேரள எம்.பி.யின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.…