திமுக தேர்தல் அறிக்கைக்கு புதிய செயலி! இன்று அறிமுகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கைக்கு பிரத்யேக செல்போன் செயலி மூலம் கருத்து கேட்க திமுக திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.…