மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம்
மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற தூண் சமண மலையிலும் உள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது. திருப்பரங்குன்றம்…