நாளை வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…
சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை பிரச்சித்தி பெற்ற வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை (டிச.17) தமிழகம் வரும்…