வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்குச்சாவடிகளில் நிரந்தர…