Month: November 2025

நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…

சென்னை: நாளை (நவம்பர் 5) தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2026 சட்டமன்ற…

வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களுடன் தாக்குதல் – பரபரப்பு

சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

தமிழகத்தில் தொடங்கியது வீடு வீடாக வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தப்பணி…

சென்னை: தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு…

அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் ஊழல் பேனர்! போலீசார் அகற்ற முயற்சித்ததால் சலசலப்பு…

சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைச்சர் கேஎன் நேரு படத்துடன் , நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை போலீசார் அகற்ற முயற்சித்ததால்…

சென்னையில் 5 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரின் பேரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு சொந்தக்காரர்கள், தலைமுடியை…

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் அலர்ட்

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்ககை விடுத்துள்ளார். வட தமிழ்நாட்டில்…

கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் -நள்ளிரவில் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேர்! கோவை போலீஸ் கமிஷனர் விளக்கம்…

கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சுட்டு பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்…

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! மனித தன்மையற்ற செயல் என முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு மனிததன்மையற்ற செயல் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.…

முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்…

சென்னை: முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன். இவர் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது மட்டுமின்றி,…

10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். ஏற்கனவே 11ம் வகுப்பு பொதுத்தேர்வு…