Month: November 2025

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை சம்பவம்! முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், திருச்சி காவலர் குடியிருப்புக்குள் உள்ள போலீசாரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை…

சென்னையில் எஸ்ஐஆருக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தங்கச்சாலையில்…

ராஜபாளையத்தில் பயங்கரம்: கோவில் காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கோவிலில் பணியாற்றி வரும் இரவு காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை…

மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு! சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பெண் கவுன்சிலரின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கிய சம்பவம், அப்பகுதியில்…

இலவச வீட்டுமனை பட்டா பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாடு அரச வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அதுதொடர்பான வழிகாட்டு தல்களை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி: செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடல்

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக, டெல்லி செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக சென்று ஆய்வு…

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது…

டெல்லி கார் குண்டுவெடிப்பில் 4 பேர் கைது! குடியரசு தலைவர் , பிரதமர், முதல்வர் இரங்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 10 பலியான நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு குடியரசு தலைவர் ,…

பீகார் சட்டமன்ற தேர்தல்2025: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2ம் கட்ட வாக்குப்பதிவு

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 18 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில், ஆயிரத்து 302…

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் வெடித்து சிதறியது – 8 பேர் பலி! நாடு முழுவதிலும் உஷார் நிலை ? வீடியோ

டெல்லி: முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று வெடித்துசிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு…