Month: October 2025

தேவர் ஜெயந்தி: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர் மலர்தூவி மரியாதை…

சென்னை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டி, ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர் ராதா கிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன்,…

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி: மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

SIR: தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் வரவேற்பும் – எதிர்ப்பும்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR தொடங்கப்பட உள்ள நிலையில், நேற்று மாலை (அக்டோபர் 29) தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது…

AI வளர்ச்சியால் $5 டிரில்லியன் மதிப்பீட்டை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது Nvidia

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) உலகில் முதல் முறையாக $5 டிரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம்…

திமுக ஆட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” – சிபிஐ விசாரணை! ரூ.888 கோடி ஊழல் குறித்து எடப்பாடி உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்…

சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,…

அரசு பணி வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி! நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி என ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நகராட்சி…

தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..

தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ன்காசி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள சீவநல்லூர் பகுதியில் கட்டப்பட்டு வரும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து…

நகராட்சி துறையில் அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல்! தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலம்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்…

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி மினி பேருந்துகள்! டெண்டர் கோரியது மாநகர பேருந்து கழகம்

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக ஏசி மினி பேருந்துகளை…