Month: October 2025

சபரிமலை வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க கேரள மாநிலம் வருகை தருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக…

கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? எடப்பாடி கேள்வி

சென்னை; கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை…

தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்த அமைச்சர் சிவசங்கர், வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்…

ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதியத்தை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முதல்வர்…

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

டெல்லி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி,…

நவம்பர் 6, 11: பீகாரில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல்! தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை…

அரபிக் கடலில் ‘சக்தி புயல்’: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை!

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள சக்தி புயலால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சக்தி புயல் காரணமாக கடலில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று…

“சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து…

அப்போலோவில் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை; அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பாம நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள அப்பேலாலோ மருத்துவமனையில் முழு…

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்! முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…