விரைவில் சென்னை ஒன் செயலியில் மாநகர பேருந்து மாதாந்திர பஸ் பாஸ் பெறும் வசதி! அரசு அறிவிப்பு…
சென்னை; தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சென்னை ஒன் செயலில், சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதன்மூலம் மாதாந்திர…