EU-வில் புதிய விதி – வெளிநாட்டு பயணிகளுக்கான தானியங்கி எல்லை சோதனை தொடக்கம்!
ஐரோப்பாவின் ஷெங்கன் திறந்த எல்லை மண்டலத்திற்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லையைக் கடக்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்படுவார்கள்.…