சென்னையில் பரிதாபம்: பெசன்ட் நகரில் கடலில் குளித்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் கடலில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரினா, பெசன்ட்…