ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடல்! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும், மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…