ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும்! பள்ளி கல்வித்துறை
சென்னை: பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் ஆசிரியர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு…