Month: October 2025

ஜாமினில் வந்த திமுக பிரமுகர் கொடூர கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: திருவான்மியூர் அருகே கொலை வழக்கில், ஜாமினில் வந்த பதிவேடு குற்றவாளியான திமுக பிரமுகர் கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது முகம் முழுமையாக வெட்டி…

பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம்.! தவாக தலைவர் வேல்முருகன் மிரட்டல்

சென்னை: விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழக வாழ்வுரிமை கட்சியின்…

சேவை உரிமைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சேவை உரிமைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கேரளத்தில் சேவை உரிமைச் சட்டம் கூடுதல் வலிமையுடன்…

”சாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கைகாக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம்”! விசிக தலைவர் திருமாவளவன்

சென்னை: திருமாவளவன் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் ஒருவரை அடித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று திருமாவளவன் கோட்டைக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இது…

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000! ஜேப்பியார் கல்லூரி தலைவர் அறிவிப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000 வழங்கப்படும் என ஜேப்பியார் கல்லூரி தலைவரும், தவெக…

இன்றுமுதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை; இன்றுமுதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். அதுபோல சென்னை வானிலை…

மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை? 117அடியாக உயர்ந்தது…

சென்னை: சமீப நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இதனால், அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே…

பீகார் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும், அவர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி…

இன்று சவரனுக்கு ரூ. 1,960 உயர்வு: ரூ.95ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை…

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை ரூ. 1லட்சத்தை நெருக்கிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில், சரவனுக்கு…

திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக “அரண்” இல்லங்கள்! திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக “அரண்” இல்லங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டள்ளது. இதை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சென்னை மற்றும் மதுரையில்…